நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை அண்ணாமலை நகர் அண்ணாமலையார் விநாயகர் கோயிலில் நேற்று வருடாபிஷேக விழா நடந்தது.
தொடர்ந்து அபிஷேக, ஆராதனை, தீபாராதனை கோயில் முன் அன்ன தானம் நடந்தது.
ஏற்பாடுகளை அண்ணாமலை நகர் மக்கள் நல சங்க நிர்வாகிகள், செய்திருந்தனர்.
அண்ணாமலை நகர், சாஸ்தா நகர், ராம்நகர், பட்டத்தரசி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

