ADDED : ஜன 05, 2026 06:07 AM
அ நிறம் | அளவு
திருப்புத்துார்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் திருநாகேஸ்வரருக்கு வருடாபிேஷகம் நடந்தது.
குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் யோகபைரவர் சன்னதி முன் உள்ள திருநாகேஸ்வரருக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனைநடந்தது. நேற்று சிறப்பு யாகத்துடன் வருடாபிேஷக பூஜை துவங்கியது.
கோயில் மண்டபத்தில் மாலை 4:30 மணிக்கு ரமேஷ் சிவாச்சாரியார் யாகசாலை பூஜைகளை செய்தார். கலசம் புறப்பாடாகி திருநாகேஸ்வரருக்கு அபிேஷகம் செய்தனர். சுவாமிக்கு தீபாராதனை நடந்தது.
