நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை ரயில்வே காலனி சாய்பாபா கோயிலில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு அதிகாலை சுவாமிகளுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
108 சங்குகளை வைத்து பூஜை நடத்தப்பட்டது. சுவாமிக்கு பாலாபிஷேகம்,சங்காபிஷேகம் அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது.

