தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/'அக்னிபாத்' வீரர் தேர்வுக்கு விண்ணப்பம்

'அக்னிபாத்' வீரர் தேர்வுக்கு விண்ணப்பம்

'அக்னிபாத்' வீரர் தேர்வுக்கு விண்ணப்பம்


ADDED : ஜன 24, 2024 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2024 05:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை : இந்திய விமானப்படையில் 'அக்னிபாத்' திட்டத்தில் வீரர் தேர்விற்கு பிப்., 6 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்க விரும்புவோர் 2004 ஜன., 2 முதல் 2007 ஜூலை 2 இடையேயான காலத்தில் பிறந்திருக்க வேண்டும். பிளஸ் 2 அல்லது 3 ஆண்டு இன்ஜி., படிப்பு முடித்திருக்க வேண்டும். தேர்வு குறித்த விபரங்களுக்கு https://agnipathvayu.cdac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரத்திற்கு சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை 04575 - 245 225ல் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us