நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: துாத்துக்குடி தாசில்தார் தி.ஜான்சன் தேவசகாயம், சிவகங்கை கலெக்டர் (தேர்தல்) பி.ஏ.,வாகவும், விருதுநகர் நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் பி.விஜயகுமார், சிவகங்கை கோட்டாட்சியராகவும் விருதுநகர் கலெக்டர் (நிலம்) பி.ஏ., எம்.முத்துக்கழுவன், சிவகங்கை கலெக்டர் (பொது) பி.ஏ.,வாக நியமிக்கப்பட்டுள்ளனர்.