sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பாராட்டு விழா

/

பாராட்டு விழா

பாராட்டு விழா

பாராட்டு விழா


ADDED : பிப் 20, 2024 12:07 AM

Google News

ADDED : பிப் 20, 2024 12:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை, - தேவகோட்டை காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் லயன்ஸ் முன்னாள் ஆளுநர்களுக்கு பாராட்டு விழா தலைவர் ரங்கசாமி தலைமையில் நடந்தது.

முன்னாள் ஆளுநர்கள் நந்தகுமார், அறிவழகன், முத்துராமலிங்கம், பேராசிரியர் ஜானகிராமன் பாராட்டப்பட்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், மாவட்ட முன்னாள் செயலாளர்கள் பாகம்பிரியான், மகேந்திரா, மண்டல தலைவர் அய்யப்பன், வட்டார தலைவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us