நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி  :இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லுாரியில் முதுகலை தமிழ் 2ம் ஆண்டு பயிலும் மாணவி வீரரம்யா சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றார்.
இம்மாணவியை முதல்வர் ஜபருல்லாகான், துறை தலைவர் சேவியர் ராணி மற்றும் உதவி பேராசிரியை சசிகலா மற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மாணவிகள் பாராட்டி பரிசு வழங்கினர்.

