தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பாராட்டு விழா

பாராட்டு விழா

பாராட்டு விழா


UPDATED : ஜூலை 01, 2026 03:31 PM

ADDED : ஜூலை 01, 2026 03:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 01, 2026 03:31 PM ADDED : ஜூலை 01, 2026 03:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மானாமதுரை:கட்டிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக கிரேசியஸ் பணியாற்றி வந்தார்.இவர் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்.

இவர் ஜூலை 1 பணி ஓய்வு பெற்றதையடுத்து கிராம மக்கள் கட்டிகுளம் ராமலிங்க சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி ஆசிரியருக்கு மாலை, மரியாதை செய்தனர். தலைமை ஆசிரியர் வாசுகி தலைமையில் ஆசிரியர்கள்,மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் பாராட்டி பேசினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us