ADDED : ஏப் 06, 2025 08:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: தெ.புதுக்கோட்டை எம்.கே.என்., நடுநிலைப்பள்ளியில் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும்,8ம் வகுப்பு முடித்து செல்லும் மாணவர்களுக்கு வழியனுப்பும் விழா தலைமையாசிரியர் சிவகுருநாதன் தலைமையில் நடந்தது.
மானாமதுரை ராஜபாண்டி,ஓய்வு பெற்ற தலைமைஆசிரியை வள்ளிக்கண்ணு, ராமச்சந்திரன் மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.

