தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : மே 09, 2025 01:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2025 01:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புத்துார்: திருப்புத்துார் கிறிஸ்துராஜா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 38 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதி தேர்ச்சியடைந்தனர்.

ஜெய்ஸ்ரீ வசந்தனா 583, ஜனனி 575 , ராமதர்ஷினி 570 மதிப்பெண் பெற்றனர். 13 மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்றனர்.

மாணவர்களைப் பள்ளித் தலைவர் விக்டர், தாளாளர் ரூபன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us