ADDED : ஜூலை 12, 2025 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி, : மு.சூரக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த சினேகா, முருகானந்தம், பாலசுப்ரமணியன் ஆகியோருக்கு அப்பகுதியை சேர்ந்த அகிலன் குடும்பத்தார் சார்பில் ரொக்கப்பரிசாக முறையே 25 ஆயிரம், 15 ஆயிரம், 10 ஆயிரம் வழங்கப்பட்டது.
மு.சூரக்குடியை சேர்ந்த வெளிநாடு வாழ் இளைஞர்கள், யாதவா அறக்கட்டளை சார்பிலும் பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் ஜெயராம், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.