sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 மாணவர்களுக்கு பாராட்டு

/

 மாணவர்களுக்கு பாராட்டு

 மாணவர்களுக்கு பாராட்டு

 மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : ஜன 10, 2026 05:44 AM

Google News

ADDED : ஜன 10, 2026 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை: காரைக்குடி அழகப்பா பல்கலை., இணைப்பு பெற்ற கல்லுாரிகளின் மாணவ மாணவியர் இடையே 10 கிலோ மீட்டர் துாரம் ஓட்டப்பந்தயம் அழகப்பா பல்கலை கழக உடற்கல்வியியல் கல்லூரியில் நடந்தது.

போட்டியில் தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லுாரி விளையாட்டு வீரர் ராமச்சந்திரன் முதல் பரிசு வென்றார். இவர் அகில இந்திய பல்கலை கழகங்களிடையே நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க தேர்வு பெற்றுள்ளார்.

இதே போட்டியில் இதே கல்லூரியை சேர்ந்த ஆண்கள் பிரிவில் இரண்டாமிடம் பெண்கள் பிரிவில் மூன்றாமிடம் பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி நிர்வாகத்தினர், முதல்வர் நாவுக்கரசு, உடற்கல்வி இயக்குநர் லூர்துராஜ், பேராசிரியர்கள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us