தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மாணவர்களுக்கு பாராட்டு

 மாணவர்களுக்கு பாராட்டு

 மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : பிப் 21, 2026 06:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 06:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவகோட்டை: ஹிந்து அறநிலையத்துறை சார்பில் அனைத்துலக வள்ளலார் மாநாடு நடைபெற்றது.

மாநில முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு வள்ளலார் ஓவியப்போட்டி நடத்தினர். தேவகோட்டை நகரத்தார் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 6 முதல் 8 ம் வகுப்பு பிரிவில் தர்மராஜ் முதலிடமும், 9 முதல் 12ம் வகுப்பு பிரிவில் பிரதீஸ் முதலிடமும் வென்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பரிசு வழங்கினார். மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us