sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருட்டு வழக்கில் கைது

/

திருட்டு வழக்கில் கைது

திருட்டு வழக்கில் கைது

திருட்டு வழக்கில் கைது


ADDED : பிப் 29, 2024 07:43 AM

Google News

ADDED : பிப் 29, 2024 07:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாலைக்கிராமம், : இளையான்குடி அருகே உள்ள நரிப்பொட்டல் கிராமத்தைச் சேர்ந்த தடியப்பன் மகன் பாலமுருகன்35,இவர் சாலைக்கிராமம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அலைபேசி கடை நடத்தி வருகிறார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடையை உடைத்து கடையில் இருந்த 9 அலைபேசி மற்றும் ரூ. 31ஆயிரம் ஆகியவற்றை யாரோ திருடியுள்ளனர்.

போலீசார் சாலைக்கிராமம் அருகே உள்ள குயவர்பாளையத்தை சேர்ந்த திருமுருகன் 19, என்பவரை கைது செய்து அவரிடமிருந்து அலைபேசி மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us