தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ வாளுடன் கைது

வாளுடன் கைது

வாளுடன் கைது


UPDATED : ஜூன் 08, 2026 11:07 PM

ADDED : ஜூன் 08, 2026 11:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 08, 2026 11:07 PM ADDED : ஜூன் 08, 2026 11:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:சிவகங்கை அருகே காட்டுநெடுங்குளம் ரயில்வே கேட் அருகே கையில் வாளுடன் இருந்த சிறுவன் உட்பட 3 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை தாலுகா போலீசார் காட்டு நெடுங்குளம் பகுதியில் குற்றத்தடுப்பு குறித்து ரோந்து சென்றனர். அங்கு சந்தேகம் படும் படியாக 3 பேர் கையில் வாளுடன் நின்றனர். போலீசாரை கண்டதும் ஓடினர். போலீசார் அவர்களை பிடித்து விசாரிக்கையில் மதுரை முனிச்சாலையை சேர்ந்த அரவிந்தன் 24, ராமேஸ்வரம் நம்புமணி 26 மற்றும் 17 வயது சிறுவன் என தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 3 வாளை பறிமுதல் செய்து அவர்கள் அங்கு எதற்காக வந்தார்கள் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us