sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 ஜன.3 ல் ஆருத்ரா தரிசன தேரோட்டம்

/

 ஜன.3 ல் ஆருத்ரா தரிசன தேரோட்டம்

 ஜன.3 ல் ஆருத்ரா தரிசன தேரோட்டம்

 ஜன.3 ல் ஆருத்ரா தரிசன தேரோட்டம்


ADDED : ஜன 01, 2026 05:32 AM

Google News

ADDED : ஜன 01, 2026 05:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார், ஜன.1--

திருப்புத்துார் ஒன்றியம் இளையாத்தங்குடி கைலாசநாதர் சுவாமி நித்திய கல்யாணி அம்மன் கோயிலில் ஜன. 3ல் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெறும்.

இக்கோயிலில் ஆருத்ரா தரிசன திருவிழா டிச. 25ல் மாணிக்கவாசகருக்கு காப்புக்கட்டித் துவங்கியது. தொடர்ந்து தினசரி மாலை 6:00 மணிக்கு மாணிக்கவாசகர் திருவீதி உலா நடைபெறுகிறது. இன்று காலை 9:00 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெறும்.

நாளை காலை 9:00 மணிக்கு மாணிக்கவாசகர் குதிரை வாகனத்தில் புறப்பாடும்,இரவில் பஞ்சமூர்த்தி புறப்பாடும் நடைபெறும். ஜன.3 அதிகாலை 4:00 மணிக்கு நடராஜர், மாணிக்கவாசகர் ஆகியோருக்கு அபிஷேகம் நடைபெறும். காலை 8:50 மணிக்கு ஆருத்ரா தரிசனம் சிறப்பு மகா தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து காலை 10:35 மணிக்கு தேரோட்டம் நடைபெறும்.






      Dinamalar
      Follow us