ADDED : மார் 14, 2024 03:52 AM
அ நிறம் | அளவு
பூவந்தி: பூவந்தி மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி மகளிர் கலை கல்லூரியில் இயற்பியல் துறை சங்க நிறைவு விழா நடந்தது.
முதல்வர் விசுமதி தலைமை வகித்தார். பேராசிரியை ஹேமமாலினி வரவேற்றார். இயற்பியல் துறை வேலைவாய்ப்புகள் குறித்து பேராசிரியர் நாகதீபா உரையாற்றினார்.
சங்க செயல்பாடு குறித்து பேராசிரியை ஜென்னத்பிர்தோஸ் ஆண்டறிக்கையை வாசித்தார். பேராசிரியை நந்தினி நன்றி கூறினார்.
