ADDED : பிப் 14, 2024 05:35 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை : தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் சங்க அமைப்பு தின விழா கொண்டாடப்பட்டது.
சிவகங்கையில் மாநில செயலாளர் முத்துராமலிங்கம், மாவட்ட செயலாளர் முகம்மது ரபீக், மாவட்ட பொருளாளர் ஹக்கீம், மாவட்ட துணை தலைவர் வீரபாண்டியன், மாவட்ட துணை தலைவர் சங்கரசுப்பிரமணியன், மானா மதுரையில் மாநில செயற்குழு முத்துமாடன், திருப்புவனத்தில் மாவட்ட தலைவர் ஆர்.திரவியம், தணிக்கையாளர் வாழவந்தான், இளையான்குடியில் முன்னாள் மாநில செயலாளர் ஆர்.ராபர்ட், காளையார்கோவிலில் மாவட்ட துணை தலைவர் முகம்மது அப்துல் ரகீம், தேவகோட்டையில் மாவட்ட இணை செயலாளர் எஸ்.சேசுமணி, காரைக்குடியில் மாவட்ட இணை செயலாளர் அப்துல் அஜீஸ், திருப்புத்துாரில் மாவட்ட இணை செயலாளர்கள் சேது, அர்ச்சுணன், சிங்கம்புணரியில் மாவட்ட துணை தலைவர் தனுஷ்கோடி பங்கேற்றனர்.
