தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தடகள போட்டிக்கு தேர்வு

 தடகள போட்டிக்கு தேர்வு

 தடகள போட்டிக்கு தேர்வு


ADDED : டிச 13, 2025 06:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 13, 2025 06:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்புவனம்: திருப்புவனத்தைச் சேர்ந்த 65 வயது முதியவர் உலக அளவிலான மூத்தோர் தடகள போட்டிக்கு தேர்வாகி உள்ளார்.

திருப்புவனத்தைச் சேர்ந்தவர் ஆதித்யா 65, இவர் போல் வால்ட் (கம்பு ஊன்றி தாண்டும் போட்டி) போட்டியில் பங்கேற்று வருகிறார். மாவட்ட அளவில் முதலிடம், மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றார்.

சென்னையில் நடந்த ஆசிய மூத்தோர் தடகள போட்டியில் பங்கேற்றார். 42 நாடுகளைச் சேர்ந்த 126க்கும் மேற்பட்டோர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், தடை தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்றவர்கள் அடுத்து அமெரிக்காவில் உலக அளவிலான மூத்தோர் தடகள போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.இதில் ஆதித்யா போல் வால்ட் பிரிவில் இரண்டாமிடம் பெற்று உலக அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us