தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பெண் உதவியாளர் மீது தாக்குதல்

பெண் உதவியாளர் மீது தாக்குதல்

பெண் உதவியாளர் மீது தாக்குதல்


ADDED : நவ 05, 2025 12:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 05, 2025 12:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: சிவகங்கை அருகே உள்ள காடனேரி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் பிரியதர்ஷினி, கிராம உதவியாளர் கவிதா 44.

இருவரும் நேற்று காடனேரி கிராமத்தில் உள்ள பாதை ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடர்பாக டேனியல் என்பவருக்கு நோட்டீஸ் வழங்க சென்றனர். அங்கிருந்த டேனியல் கிராம உதவியாளர் கவிதாவை தரக்குறைவாக பேசி பணியை செய்ய விடாமல் தடுத்து தாக்கியுள்ளார். காயமடைந்த கவிதா சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். மதகுபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us