தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கடன் தொல்லையால் தீக்குளிக்க முயற்சி

 கடன் தொல்லையால் தீக்குளிக்க முயற்சி

 கடன் தொல்லையால் தீக்குளிக்க முயற்சி


ADDED : மார் 10, 2026 02:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2026 02:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கடன் தொல்லையால் கணவன், மனைவி, மகனுடன் தீக்குளிக்க முயன்றனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உடப்பன்பட்டியை சேர்ந்த வர் முத்துகணேசன் 41. இவர் தனது மனைவி மற்றும் 6 வயது மகனுடன் கலெக்டர் அலுவல கத்திற்கு மனு கொடுக்க வந்தார். அப்போது மனைவி, மகன் மீதும் தன் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவர்களை தடுத்து தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். மூவரும் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.

முத்துகணேசனிடம் போலீசார் விசாரித்ததில் ரூ.10 லட்சம் வரை கடன் இருப்பதாலும், தன் வீட்டிற்கு பாதை வழங்காமல் சிலர் பிரச்னை செய்வதாலும் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us