நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மானாமதுரை ஒ, வெ. செ. மேல்நிலைபள்ளி முன்னாள் மாணவர்களின் சங்கமம் அறக்கட்டளை சார்பில் கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பல்வேறு பாடப்பிரிவுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா தலைமை ஆசிரியர் முருகன் தலைமையில் நடந்தது.
ரேவதி ராஜப்பெருமாள் மாணவி ஜெயசங்கரிக்கு பரிசு வழங்கினார். அழகர் மகேந்திரன், எஸ்.ஐ.,ஜெயமாரி, ஆசிரியர் அழகர்சாமி, கோவிந்தராஜன்,அலமேலு, ஆசிரியர்கள் சார்லஸ்,சுதாலட்சுமி, மதுரை பொறியாளர் செந்தில், சிவக்குமார், நாராயணமூர்த்தி சிவகுமார்,கண்ணன், தர்வேஷ், மணிகண்டன், தேவதாஸ்,வேலுச்சாமி, சொக்கு கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ராஜூ செய்திருந்தார்.