தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ விருது வழங்கும் விழா

விருது வழங்கும் விழா

விருது வழங்கும் விழா


UPDATED : ஜூன் 28, 2026 07:00 PM

ADDED : ஜூன் 28, 2026 06:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 28, 2026 07:00 PM ADDED : ஜூன் 28, 2026 06:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இளையான்குடி:இளையான்குடி மேலப்பள்ளிவாசல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு ரொக்கம் மற்றும் விருது வழங்கும் விழா நடந்தது.

மேல பள்ளிவாசல் டிரஸ்டி காதர் பாட்ஷா தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை சாராள் பீவி வரவேற்றார். சிறப்பு விருந்தினர் அருள் ஜான் போஸ்கோ பரிசுகளை வழங்கினார். டிரஸ்ட் பொருளாளர் நாசர் நன்றி கூறினார்.

//

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us