நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை நகர் ஹிந்து முன்னணி சார்பில் போதை பொருள் ஒழிப்பு, சாலை பாதுகாப்பு, ரத்ததான முகாம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
நகர் தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். பொது செயலாளர் அழகுபாண்டி வரவேற்றார். மாவட்ட பொது செயலாளர் அக்னிபாலா, ஹிந்து மக்கள் நல இயக்க தலைவர் இளையராஜா, ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் தங்கபாண்டி பங்கேற்றனர். நேதாஜி நன்றி கூறினார்.

