ADDED : ஜூலை 31, 2025 10:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை; பச்சேரியில் பெண்களுக்கு சுகாதார விழிப்புணர்வு முகாம் இந்திய கன்டெய்னர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர்., நிதி திட்டத்தின் கீழ் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி தலைமை வகித்தார்.
கெசிட் திட்ட இயக்குனர் காளீஸ்வரன், பச்சேரி ஆர்.ஐ., சின்னபொண்ணு, வி.ஏ.ஓ., தங்கராஜ் உட்பட மகளிர் குழு பெண்கள் பங்கேற்றனர். பச்சேரி கிராம பெண்களுக்கு உடல் நலம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.