ADDED : டிச 29, 2025 06:43 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சாலுாரில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் குழந்தை திருமணம் குறித்து சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. சார்பு நீதிபதி ராதிகா தலைமை வகித்தார்.
ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி சுகன்யா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர் மலைக்கண்ணன், ஊராட்சி செயலாளர் ஆவுடையப்பன் பங்கேற்றனர்.
