ADDED : ஜன 01, 2026 05:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நகராட்சி பூங்காவில் சுகாதார பணியாளருக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
மாவட்ட சட்டப்பணிகள் செயலாளர் சார்பு நீதிபதி ராதிகா தலைமை வகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மாசுக்கட்டுப்பாடு உதவி பொறியாளர் திவ்யா, நகராட்சி சுகாதார அலுவலர் நல்லுச்சாமி, சுகாதார ஆய்வாளர் சரவணக்குமார், சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

