ADDED : பிப் 07, 2026 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: காரையூர் அகதிகள் முகாமில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
மாவட்ட முதன்மை நீதிபதி அறிவொளி தலைமை வகித்தார். வட்டாட்சியர் மாணிக்கவாசகம் முன்னிலை வகித்தார். திருப்புத்துார் நீதித்துறை நடுவர் கபிலன் வரவேற்றார், மாவட்ட குடும்ப நல நீதிபதி, கூடுதல் மாவட்ட நீதிபதி, போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மற்றும் மாவட்ட அனைத்து சார்பு நீதிபதிகள், உரிமையியல் நீதிபதிகள், காவல் துறை அலுவலர்கள், நீதிமன்ற அலுவலர்கள், வக்கீல்கள் குழந்தைகள் நல அலுவலர், சமூக நல அலுவலர்கள் பங்கேற்றனர்.

