ADDED : ஆக 27, 2026 06:53 PM
அ நிறம் | அளவு
மானாமதுரை, ஆக.28-
தமிழக சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மானாமதுரை அருகே உள்ள கீழ பசலை கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சத்தியநாராயணன், வக்கீல் குரு முருகானந்தம், முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ரம்யா, போலீஸ் எஸ்.ஐ., குமார்,சேவை மைய உறுப்பினர் சங்கர அபர்ணா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் பேசினர். ஏற்பாடுகளை வட்ட சட்ட பணிகள் குழு சித்ரா, தன்னார்வலர்கள் மாலதி,நாகேந்திரன் செய்திருந்தனர்.
