தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : செப் 27, 2024 06:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2024 06:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்புவனம்: திருப்புவனத்தில் எச்.ஐ.வி., பால்வினை நோய் தொற்று குறித்து பூவந்தி செவிலியர் பயிற்சி பள்ளி ,பாண்டியன் சரஸ்வதி யாதவ் கல்லுாரி மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

போலீஸ் சோதனை சாவடி அருகே பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சுகுணா கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட திட்ட மேலாளர் நாகராஜன், செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் அமிர்தவள்ளி, தாய் சேய் நல அலுவலர் திருவளர்ச்செல்வி, சுகாதார ஆய்வாளர்கள் சூர்யபிரகாஷ், கோபாலகிருஷ்ணன் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us