ADDED : அக் 07, 2024 05:15 AM
அ நிறம் | அளவு
இளையான்குடி: இளையான்குடியில் காங்., சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தேசிய விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி தலைமை வகித்தார். மாங்குடி எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். வட்டார தலைவர் செல்லப்பாண்டியன், நகர் தலைவர் ஜபருல்லாகான், திருப்புவனம் வட்டார தலைவர்கள் செந்தில்குமார், சிவா, மாவட்ட இளைஞர் காங்., தலைவர் பிரவீன், சிறுபான்மை பிரிவு தலைவர் அம்பலம் ராவுத்தர் நயினார், மாநில இலக்கிய அணி துணை செயலாளர் அப்பச்சி சபாபதி, மானாமதுரை நகர் தலைவர் புருேஷாத்தமன், பேரூராட்சி கவுன்சிலர்கள் இப்ராகிம்ஷா, சேக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
