ADDED : டிச 14, 2025 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் காரைக்குடி மண்டலம் மற்றும் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
காரைக்குடி மண்டல போக்குவரத்து வணிக துணை மேலாளர் நாகராஜ், டிராபிக் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தொடங்கி வைத்தனர். காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து துறையினர் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் கலந்து கொண்டனர்.

