ADDED : ஜன 12, 2026 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் ஹெல்மெட் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சிலம்பம் மாணவர்கள் ெஹல்மெட் அணிந்து சிலம்பம் சுற்றி விழிப்புணர்வு அளித்தனர்.
முகாமை நகராட்சி தலைவர் துரை ஆனந்த் துவக்கி வைத்தார். போக்குவரத்து எஸ்.ஐ., அய்யப்பன் முன்னிலை வகித்தார். டூவீலரில் ஹெல்மெட் அணிந்துசென்றவர்களுக்கு பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். எஸ்.ஐ., கணேசன் உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

