தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ விழிப்புணர்வு ஊர்வலம்

 விழிப்புணர்வு ஊர்வலம்

 விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : ஜன 30, 2026 05:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2026 05:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்குடி: காரைக்குடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

அரசு போக்குவரத்து துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் ஜன. 1 முதல் ஜனவரி 31 வரை கடைபிடிக்கப்படுகிறது. காரைக்குடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஊர்வலத்தை மாங்குடி எம்.எல்.ஏ., துவங்கி வைத்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் அனிதா முன்னிலை வைத்தார். இன்ஸ்பெக்டர் செந்தில் சுரேஷ், எஸ்.ஐ.,க்கள் மாடசாமி, பழனிக்குமார் கலந்து கொண்டனர்.

ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு பரிசும், ஹெல்மெட் அணியாத வர்களுக்கு ஹெல்மெட்டும் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us