தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ விழிப்புணர்வு ஊர்வலம்

 விழிப்புணர்வு ஊர்வலம்

 விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : ஜூன் 15, 2026 12:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 15, 2026 12:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்குடி: உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு காரைக்குடியில் பெண்களுக்கான சைக்கிள் போட்டி மற்றும் ஊர்வலம் நடந்தது.

அமைச்சர் பிரபு, அழகப்பா பல்கலை துணைவேந்தர் ரவி ஆகியோர் துவக்கி வைத்தனர். மாவட்ட சைக்கிளிங் அசோசியேசன் செயலாளர் நாகராஜன் வரவேற்றார். மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு சான்று, பதக்கம் வழங்கினர். இப்போட்டியில் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us