ADDED : அக் 31, 2024 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம்,தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை மற்றும் தமிழ்நாடு பெண்கள் முன்னேற்ற அமைப்பு ஆகியவற்றின் சார்பில் பெண்கள் சுகாதாரம் பேணுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
விமலா,கலாவதி, மண்டல செயல் மேலாளர் சுந்தரமூர்த்தி,மண்டல ஒருங்கிணைப்பாளர் கவிதா பேசினர். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் அப்ரோஸ், சேக் அப்துல்லா, பாத்திமா கனி, முஹம்மது பாத்திமா செய்திருந்தனர்.