ADDED : பிப் 18, 2026 07:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை எம்.ஏ.கே கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் கணினி துறை சார்பில் நிதிக்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி முதல்வர் நாகேஸ்வரி தலைமையில் நடந்தது.
நிதி கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி நிதி விழிப்புணர்வு குறித்து பேசினார். மாணவிகள் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியர் நித்யா ஏற்பாடுகளை செய்திருந்தார்.

