தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ விழிப்புணர்வு ஊர்வலம்   

விழிப்புணர்வு ஊர்வலம்   

விழிப்புணர்வு ஊர்வலம்   


UPDATED : ஜூன் 08, 2026 07:38 PM

ADDED : ஜூன் 08, 2026 07:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 08, 2026 07:38 PM ADDED : ஜூன் 08, 2026 07:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு இலுப்பக்குடி இந்தோ திபெத் எல்லை படையில் சைக்கிள் ஊர்வலம் நடந்தது. போலீஸ் பயிற்சி மைய டி.ஐ.ஜி., ஜஸ்டின் ராபர்ட் தலைமை வகித்தார். ஊர்வலத்தில் இந்தோ திபெத் படை வீரர்கள், இலுப்பக்குடி, அரசனுார் கிராம மாணவர்கள் பங்கேற்றனர்.

* சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாக தபால் நிலையம் சார்பில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது. தபால் அலுவலர் நாகலிங்கம் தலைமையில் தபால் நிலைய ஊழியர்கள் தபால் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். ////

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us