தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ விழிப்புணர்வு கருத்தரங்கம்

 விழிப்புணர்வு கருத்தரங்கம்

 விழிப்புணர்வு கருத்தரங்கம்


ADDED : டிச 16, 2025 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 16, 2025 05:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி: காரைக்குடி உமையாள் ராமநாதன் மகளிர் கல்லுாரியில் இந்திய செஞ்சிலுவை சங்கம் தமிழ்நாடு கிளை, காரைக்குடி உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்கம், என்.எஸ்.எஸ்.,சார்பில் போதைப்பொருள் விழிப்பு மற்றும் தற்கொலை தடுப்பு குறித்த கருத்தரங்கம் நடந்தது.

திட்ட அலுவலர் சிலம்பு செல்வி வரவேற்றார். இந்திய செஞ்சிலுவை சங்க சேர்மன் சுந்தரராமன், முதல்வர் ஹேமமாலினி பேசினர்.

முன்னாள் நீதிபதி கற்பக விநாயகம், செஞ்சிலுவை சங்க மாவட்டத் துணைத் தலைவர் கண்ணப்பன், துணை சேர்மன் முத்துப்பாண்டியன், செயலாளர் அனந்தகிருஷ்ணன், பொருளாளர் அஜய் யுக்தேஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us