ADDED : செப் 22, 2025 03:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடியில் ஐ.ஓ.பி., வங்கி ஊழியர்கள் சார்பில் சுவஜ்பாரத் மிஷனை முன்னிட்டு துாய்மை பாரத விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டனர்.
காரைக்குடி ஐ.ஓ.பி., மண்டல முதன்மை மேலாளர் ஷஹயரேர் தலைமை வகித்தார். முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன் குமார் முன்னிலை வகித்தார். ஐ.ஓ.பி., வங்கி ஊழியர்கள், குடும்பத்தினர் இணைந்து துாய்மை பாரதம் குறித்த விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டனர். நடைபயணம் ஐ.ஓ.பி., வங்கியில் துவங்கி கேந்திரிய வித்யாலயா பள்ளி வரை சென்றது.