ADDED : பிப் 03, 2024 04:49 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் நலச்சட்டம் 2016 தொடர்பான விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் ஆஷா அஜித் துவக்கி வைத்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் மோனச்சந்திரன்,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர் புஸ்பராஜ் கலந்து கொண்டனர்
