தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ விழிப்புணர்வு..

விழிப்புணர்வு..

விழிப்புணர்வு..


ADDED : மார் 22, 2025 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2025 05:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: சிவகங்கை நகர் கோட்டை மூலை நகராட்சி ஆரம்பப்பள்ளியில் தமிழக அரசின் மஞ்சப்பை விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி நடந்தது.

தலைமை ஆசிரியர் இந்திராகாந்தி தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் துரைஆனந்த் நிகழ்ச்சியை துவக்கி வைத்து மாணவர்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us