ADDED : பிப் 05, 2026 05:38 AM
அ நிறம் | அளவு
திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் வாணியங்காடு அரசு நடு நிலைப் பள்ளி மாணவர்கள், செட்டிநாடு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.
ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் அதிகப்படியான பயன்பாட்டால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து மாணவிகள் விளக்கினர்.
