ADDED : மார் 24, 2026 05:35 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை:உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர் முத்துமீனாள் வரவேற்றார்.
தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். தோட்டக்கலை உதவி இயக்குநர் பெப்பின் இளம்பரிதி தண்ணீரின் அவசியம் குறித்து பேசினார். ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
