தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/விழிப்புணர்வு

விழிப்புணர்வு

விழிப்புணர்வு


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 06:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 06:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: சிவகங்கையில் ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டிய வாகன ஓட்டிகளுக்கு டி.எஸ்.பி., ஜஸ்டின் பிரபாகரன் அறிவுரை வழங்கினார்.

சிவகங்கை இளையான்குடி ரோட்டில் அம்பேத்கர் சிலை அருகே போலீசார் டி.எஸ்.பி., ஜஸ்டின் பிரபாகரன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். டூவீலரில் அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல் வந்த வாகனங்களை நிறுத்தினர். டூவீலரின் ஆவணங்களை சரி பார்த்து ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், சிறுவர்கள் டூவீலர் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்கள் குறித்தும், டூவீலரில் இருவருக்கு மேல் செல்லக்கூடாது, மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கக்கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us