தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பாலாலய பூஜை

பாலாலய பூஜை

பாலாலய பூஜை


UPDATED : ஆக 23, 2026 03:57 PM

ADDED : ஆக 23, 2026 03:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 23, 2026 03:57 PM ADDED : ஆக 23, 2026 03:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மானாமதுரை:மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் பாலாலய பூஜை நடந்தது.இக்கோயிலை புனரமைத்து கும்பாபிேஷகம் நடத்துவதற்காக 18 வகை மூலிகை பொருட்களால் முத்துமாரியம்மனுக்கு அபிேஷகம் செய்தனர்.

அர்ச்சகர் செல்லப்பா தலைமையில் புனித நீர் அடங்கிய கடங்களை வைத்து, ேஹாமம் வளர்த்தனர். பின்னர் பாலாலய பூஜைகள் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us