sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வங்கி கணக்கில் ரூ.2.23 லட்சம் திருட்டு

/

வங்கி கணக்கில் ரூ.2.23 லட்சம் திருட்டு

வங்கி கணக்கில் ரூ.2.23 லட்சம் திருட்டு

வங்கி கணக்கில் ரூ.2.23 லட்சம் திருட்டு


ADDED : ஜன 28, 2024 06:36 AM

Google News

ADDED : ஜன 28, 2024 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை, : சிவகங்கை மீனாட்சி நகரை சேர்ந்தவர் ஜெபகுமார் 60. இவரது அலைபேசிக்கு ஜன.26ம் தேதி காலை 11:12 மணிக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. ஜெபகுமார் குறுஞ்செய்தியில் வந்த லிங்கில் யுசர் ஐடி, பாஸ்வேர்டை பதிவு செய்துள்ளார், பிறகு ஒருவர் வங்கி மேலாளர் என பேசியுள்ளார்.

சிறிது நேரத்தில் ஜெபகுமார் வங்கி கணக்கில் இருந்து 7 தவணைகளில் ரூ. 2 லட்சத்து 23 ஆயிரத்து 900 எடுக்கப்பட்டுள்ளது.

ஜெபகுமார் இழந்த பணத்தை மீட்டு தருமாறு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். சைபர் கிரைம் போலீசார் மோசடி செய்த நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us