UPDATED : ஜூலை 04, 2026 08:26 PM
ADDED : ஜூலை 04, 2026 08:10 PM
அ நிறம் | அளவு
சாலைக்கிராமம்:சாலைக்கிராமம் குயவர்பாளையம் பாதாள காளியம்மன் கோயில் சன்னதி முன் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.
இதனை கடந்த 30ம் தேதி இரவு அடையாளம் தெரியாத ஒருவர் முகத்தை துணியால் மூடிக்கொண்டு உண்டியலை திருடிச் செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதைத் தொடர்ந்து கோயில் நிர்வாகிகள் சாலைக்கிராமம் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
