தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ உண்டியல் திருட்டு

உண்டியல் திருட்டு

உண்டியல் திருட்டு


UPDATED : ஆக 31, 2026 07:11 PM

ADDED : ஆக 31, 2026 07:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 31, 2026 07:11 PM ADDED : ஆக 31, 2026 07:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:காளையார்கோவிலில் கடந்த மாதம் கஸ்துாரிபாய் தெரு முத்துமாரியம்மன் கோவில், செட்டியூரணி கரையில் உள்ள சித்திவிநாயகர் கோவிலில் திருடர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றனர்.

இதேபோல் தொடர்ச்சியாக காளையார்கோவில் பகுதியில் ஊருக்கு ஒதுக்கு புறமாக உள்ள கோவில்களில் உண்டியல் உடைக்கப்பட்டு திருட்டுச்சம்பவம் நடந்தது. இதில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் காரைக்குடி மருதுபாண்டியர் நகர் முருகன் 46 என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us