/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாநில போட்டிக்கு பூவந்தி மாணவர்கள் தேர்வு
/
மாநில போட்டிக்கு பூவந்தி மாணவர்கள் தேர்வு
ADDED : அக் 28, 2024 07:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூவந்தி : பூவந்தி மணிமாறன் மெட்ரிக்., பள்ளி மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
சிவகங்கையில் குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடந்தன.
இதில் 14 வயதிற்குட்படோருக்கான போட்டிகளில் பூவந்தி மணிமாறன் மெட்ரிக்., பள்ளி 9ம் வகுப்பு மாணவர் யோகேஷ் குண்டு எறிதலில் 3ம் இடமும், மாணவி தர்ஷினி 100 மீட்டர் ஓட்டத்தில் 2ம் இடம் பிடித்தார். இவர்கள் மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.